Mohammed Farook Mohammed Farook Author
Title: பெரம்பலூரில் தமுமுக நடத்தும் கருஞ்சட்டை அணிந்து கண்டன தர்ணா!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
பெரம்பலூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நடத்தும் கருஞ்சட்டை அணிந்து கண்டன தர்ணா! 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 அன்று பாபர் மஸ்ஜித...
பெரம்பலூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நடத்தும் கருஞ்சட்டை அணிந்து கண்டன தர்ணா!

1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 அன்று பாபர் மஸ்ஜித் இடிக்கப்பாடு 24 ஆண்டுகளாகியும் முஸ்லிம்களுக்கான நீதி மறுக்கப்பட்டே வருகிறது.

1. பாபர் மஸ்ஜித் இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

2. பாபர் மஸ்ஜித் இடிப்புக்கு காரணமான குற்றவாளிகளுக்கு உடனே தண்டனை வழங்க வேண்டும்.

3. பாபர் மஸ்ஜித் இடம் சம்பந்தமான வழக்கை உச்சநீதி மன்றம் உடனே விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக பெரம்பலூரில் கருஞ்சட்டை அணிந்து கண்டன தர்ணா இறைவன் நாடினால்.....

நாள் – டிசம்பர் - 6, 2016 - செவ்வாய்க்கிழமை.,
நேரம் – காலை 10.00 மணியளவில்.,
இடம் – வானொலி திடல்.
வரலாற்றை மீட்க..! வரலாறு படைக்க…! வருங்கால தலைமுறைகளோடு…! புறப்படு தோழா..! கருப்புசட்டை அணிந்து..! இறையில்லம் மீக்க அழைக்கிறது….

 - தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வி.களத்தூர் நகர கிளை.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top