காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: வாங்கம்மா சின்னம்மா.. பதவியை ஏத்துக்கோங்க..? சசிகலாவுக்கு பெருகும் ஆதரவு..!! படங்கள் உள்ளே..!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் காலமானார். இதனையொட்டி ஜெயலலிதா வகித்து வந்த பொதுச்செயலாளர் பதவி தற்போது யாருக்கு என்று கட்...
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் காலமானார். இதனையொட்டி ஜெயலலிதா வகித்து வந்த பொதுச்செயலாளர் பதவி தற்போது யாருக்கு என்று கட்சியினரிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அதிமுக நிர்வாகிகள் சின்னம்மா சசிகலாதான் தற்போது தலைமை ஏற்று தொண்டர்களை வழி நடத்த வேண்டும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் மூத்த தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதற்காக சென்னை, மற்றும் தமிழக பிறப்பகுதிகளில் சசிகலாவுக்காக பேனர் வைத்துள்ளனர். இதனை பார்க்கும்பொழுது அதிமுகவுக்கு அடுத்த பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக அதிமுக முக்கிய தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top