காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: விடை பெற்றார் : முதல்வர் ஜெயலலிதா! 7 நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பு!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
விடை பெற்றார் : முதல்வர் ஜெயலலிதா! 7 நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பு! தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் நேற்று 05.11.2016 இரவு 11:30 மணி அ...
விடை பெற்றார் : முதல்வர் ஜெயலலிதா! 7 நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பு!

தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் நேற்று 05.11.2016 இரவு 11:30 மணி அளவில் காலமானார்கள்.

அவருடைய உடல் போயஸ் கார்டன் இல்லத்திற்கு கொண்டு செல்ல ஏற்ப்பாடுகள் நடத்தபடுகின்றது.

முதல்வரின் மறைவு காரணமாக 3 நாட்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது.

புதிய முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதிவியேற்றார். அவருடன் 31 அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75வது நாள் அவர் உயிர் பிரிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top