"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
31/12/16


சீனாவில், உலகிலேயே வயதான பெண் ஒருவர், 64 வயதில் தாயாகியுள்ளார். ஜிலின் மாகாணத்தில்,  கடந்த டிசம்பர் 28-ஆம் தேதி  அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.


இச்செய்தி  சினா வெய்போ எனும்,   அகப்பக்கத்தில் அந்த வயதான தாயின்  மூன்று புகைப்படங்களோடு,வெளியிடப்பட்டிருந்தது. அப்படங்களில்,  சம்பந்தப்பட்ட அந்த தாய்,  தமது குழந்தையைக் கையில் வைத்திருப்பது போன்றும்,  சுற்றி மருத்துவக் குழுவினர் நிற்பது போன்றும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

இப்புகைப்படம் சமூகவலைதளங்களில், பரவியதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அந்த தாய்க்கு நெட்டிசன்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

சோதனைக் குழாய் மூலம், கருத்தரித்த 13-வது வாரத்திலிருந்து அந்தப் பெண்ணின்  உடல் நிலை அணுக்கமாக ஆராயப்பட்டு வருகிறது.

இதே போன்று இந்தியாவில் ஒம்காரி பன்வார் எனும் 70 வயது பெண்ணுக்குச் சோதனைக் குழாய் மூலம் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.