காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: கத்தாரில் 60 வயதை கடந்தவர்கள் விசா புதுப்பிக்க முடியாது!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
அறுபது வயதுக்கு மேற்பட்ட வயதினருக்கு இனி விசா ரினிவல் செய்யப்படாது என கத்தர் மினிஸ்ட்ரி அறிவித்துள்ளது. நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் Mi...

அறுபது வயதுக்கு மேற்பட்ட வயதினருக்கு இனி விசா ரினிவல் செய்யப்படாது என கத்தர் மினிஸ்ட்ரி அறிவித்துள்ளது.
நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் Ministry of Administrative Development, Labour and Social Affairs (MADLSA) இதனை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இதன்படி அறுபது வயதிற்கு மேற்பட்ட வெளிநாட்டவருக்கு விசா (RP) புதுப்பிக்க இயலாது என தெரிவித்துள்ளது.

இருப்பினும், பணி புரியும் பணி புரியும் நபரின் அவசியம் கருதி, நிறுவனம் எழுத்து வடிவில் விண்ணப்பித்தால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு RP நீட்டிக்க அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

கத்தர் குடிமக்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் எண்ணத்தில் இந்தத் திட்டம் செயல் வடிவம் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top