Salman Rasool Salman Rasool Author
Title: கட்டாய தேர்ச்சி இனி 5வது வரை மட்டுமே?
Author: Salman Rasool
Rating 5 of 5 Des:
'அனைத்து பள்ளிகளிலும் இனி எட்டாம் வகுப்புக்குப் பதிலாக ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி' என்ற மனிதவள மேம்பாட்டுத்துறையி...

'அனைத்து பள்ளிகளிலும் இனி எட்டாம் வகுப்புக்குப் பதிலாக ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி' என்ற மனிதவள மேம்பாட்டுத்துறையின் பரிந்துரைக்கு சட்டத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

கட்டாயத் தேர்ச்சி முறையால் கல்வித் தரம் குறைவதாகவும். மாணவர்களுக்கு தோல்வி பயம் ஏற்படுவதில்லை என்பதால், அவர்களின் ஒழுக்கம் குறைகிறது என்கிறது மனிதவள மேம்பாட்டுத்துறை.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top