"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
2/12/16

1971 டிசம்பரில் 2 ஆம் தேதி ஐக்கிய இராசஜியத்திடம் இருந்து விடுதலை பெற்று நிறுவப்பட்ட ஐக்கிய அரபு அமீரகமாக உருவாக்கப்பட்டது. அபுதாபியை தலைநகரமாக கொண்டுள்ள இந்த நாடு அஜ்மான், துபாய், புஜைரா, ரஃஸ் அல்-கைமா, சார்ஜா, உம் அல்-குவைன் ஆகிய ஏழு எமிரேட்டுகளின் இணைப்பு நாடாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய EXPRESS NEWS (Like page) பக்கத்தை LIKED செய்து இணைந்திருங்கள்... - Muslim Express News 24x7    

 இதன் முதல் அதிபராக சேக் சயத் பின் சுல்தான் அல் நகியான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இதையடுத்து வருடா வருடம் டிசம்பர் 2 ஆம் தேதி அன்று தேசிய தின விழா கொண்டாட்டப்படுகிறது. அந்த வகையில் இன்று 45வது தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. விழா  கொண்டாட்டங்களின் போது ஏழு எமிரேட்டுகளிலும் வான வேடிக்கைகள், வாகன அணிவகுப்பு ஆகியவை நடத்தப்படும்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.