Mohamed Farook Mohamed Farook Author
Title: "வி.களத்தூர் 2016 ஓர் சிறப்பு பார்வை"!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
2016 ஆம் வருடம் வி.களத்தூரில் நடந்த நிகழ்வுகள், மற்றும் வளைகுடா நாட்டில் நடைப்பெற்ற வி.களத்தூர் சகோதரர்களின் ஒட்டு மொத்த நிகழ்வுகளின் த...
2016 ஆம் வருடம் வி.களத்தூரில் நடந்த நிகழ்வுகள், மற்றும் வளைகுடா நாட்டில் நடைப்பெற்ற வி.களத்தூர் சகோதரர்களின் ஒட்டு மொத்த நிகழ்வுகளின் தொகுப்பினை நமது வி.களத்தூர் எக்ஸ்பிரஸ்.இன் இணையதளத்தில் சார்பாக உங்களுக்கு தர உள்ளோம்.

செய்தினை முழுமையாக படிக்க விரும்பினால் ஊதா கலரில் உள்ள லிங்க் கிளிக் செய்தால் முழு விபரங்களை நீங்கள் படிக்கலாம்.

குறிப்பு:- நமக்கு தெரிந்த, நமது தளத்தில் வந்த செய்திகள் மட்டும் இதில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

வாங்க நம்ம ஊர்ல நடந்த நிகழ்வுகளை பார்க்கலாம். -

ஜன, 01.01.2016
வி.களத்தூரில் TNTJ ஷிர்க் ஒழிப்பு மாநாடு பற்றியும், ஷிர்க் பற்றியும் சிறப்பு பேச்சு மில்லத் நகரில் நடைபெற்றது. அதில் மக்கள் மற்றும் சகோதர்கள் கலந்து கொண்டார்கள்.
                  ____________________________________  
 04.01.2016
  வி.களத்தூர் TNTJ கிளை சார்பாக மில்லத் நகரில் ஷிர்க் ஒழிப்பு மாநாடுக்காக நோடீஸ் வினியோகம் செய்யபட்டது. அல்லாஹ் ஒருவனே
               ____________________________________
 04.01.2016
  வேப்பந்தட்டை அருகே அரசு பஸ்சுக்கு வழிவிட ஒதுங்கிய போது தனியார் பஸ் சாலையில் சாய்ந்ததால் பயணிகள் காயமடைந்தனர். பெரம்பலூரில் இருந்து வேப்பந்தட்டை வழியாக கை.களத்தூருக்கு ஒரு தனியார் பஸ் நேற்று காலை 11 மணி அளவில் சென்று கொண்டிருந்தது.
                       ____________________________________
15.01.2016
 http://1.bp.blogspot.com/-15odAWhlifY/VpiafXWe6CI/AAAAAAAAQtc/DEepzzDc-XM/s1600/IMG_20160115_115844.jpg உலக தமிழர்களால் இன்று தமிழர் பண்டிகையான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக வி.களத்தூரில் பேருந்து நிலையம், பெரிய கடைவீதி, சந்தை செல்லும் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் கரும்பு, வெள்ளம், மஞ்சள், வாழை, உள்ளிட்ட பொருட்கள் கடந்த 3 தினங்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 
                ______________________________________
16.01.2016 
  துபாயில் புஷ்ரா நல அறக்கட்டளையின் 19ம் ஆண்டு துவக்க விழா எளிய முறையில் நடைப்பெற்றது.
                ____________________________________
17.01.2016
http://2.bp.blogspot.com/-7WAIqikTDss/VpsmrSHWxwI/AAAAAAAAQwY/gV3PhHnmwt4/s1600/IMG_20160117_093248.jpg வி.களத்தூரில் இன்று (17.01.2016) பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழைந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து முகாம் தற்போது நடைப்பெற்று வருகிறது. வி.களத்தூரில் கீழ் காணும் இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைப்பெருகிறது.
                ____________________________________
19.01.2016
http://3.bp.blogspot.com/-odgiqgqA1fw/Vp5EdxVQ3kI/AAAAAAAAQ0Q/Jn8Jhemrfuw/s1600/full_size_20160119193110.jpg பெரம்பலூரில் இன்று ஆ.ராசா அவர்களை வி.களத்தூர் ஊராட்சி மன்ற தலைவி திருமதி நூருல்ஹீதா இஸ்மாயில் சந்திப்பு வி.களத்தூர் ஊராட்சி மன்றத் தலைவரும், பெரம்பலூர் மாவட்ட திமுக துணை செயலாளருமான திருமதி. நூருல்ஹுதா இஸ்மாயில் அவர்கள் திமுக கொள்கை
               ____________________________________
21.01.2016
ஐடியல் பள்ளியில் ஜன-26 குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.
                    ____________________________________
24.01.2016
பெரம்பலூரில் 2500 பேர் கலந்துகொண்ட மாரத்தான் ஓட்டத்தில் வெற்றி பெற்று பதக்கம் வென்ற வி.களத்தூர் வீரர்கள் வீரர்களின் விபரம் வருமாறு -J. ஜாசிம் 20 ஆவது இடமும் த/பெ ஜாகிர்உசேன்,A. தாசுக் அஹமது 31 ஆவது இடமும்த/பெ ஐனுதீன்,ரியாஸ் அஹமது 32 ஆவது 
               ____________________________________
26.01.2016
  வி.களத்தூர் ஐடியல் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழா! - புகைப்படங்கள் நாடு முழுவதும் இன்று 67 வது குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. அதன் வரிசையில் இன்று வி.களத்தூர்  ஐடியல் பள்ளியில் இன்று குடியரசு தின விழா நடைபெற்றது.
              ____________________________________
26.01.2016
 http://3.bp.blogspot.com/-KCseFDF2_bs/VqcgSRcUt-I/AAAAAAAAQ88/z6xAOzfWW6E/s1600/IMG-20160126-WA0010.jpg வி.களத்தூர்.ஜன26இந்தியா முழுவதும் இன்று 67வது குடியரசு தின விழாகொண்டாடப்படுகிறது. நமதூர்ஹிதாயத் பள்ளியில் இன்றுகுடியரசு தின விழா வெகுசிறப்பாக நடைபெற்றது.இதில் பள்ளியின் தாளாளர்K.G. அஹம்மது பாஷா அவர்கள்கொடியேற்றினார்.பிறகு பள்ளிமாணவ மாணவிகளின்குடியரசு தின அணிவகுப்புநடைபெற்றது.
            ____________________________________
27.01.2016
வி.களத்தூர், லப்பைக்குடிகாடுபகுதியில் நாளை வியாழக்கிழமை(ஜன. 28) மின் விநியோகம் இருக்காது.மங்களமேடு, கழனிவாசல் ஆகிய பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், வாலிகண்டபுரம், தேவை
            ____________________________________
31.01.2016
 இயற்கையாகவே குளிர்காலங்களிலும், மழைக்காலங்களிலும் கொசுத்தொல்லை அதிகமாக காணப்படுவது வழக்கம். தற்போது குளிர் காலம் நிலவி வருவதால் மாலை. இரவு, அதிகாலை நேரங்களில் கொசுத்தொல்லை வழக்கத்திற்கு அதிகமாக காணப்படுகிறது. கொசுபத்திகள், எலெக்ட்ரானிக் கொசுபத்திகள் வைத்தாலும் கொசுத்தொல்லை ஒழியவில்லை.___________________________________
31.01.2016
வி.களத்தூரில் நடைபெற்று வரும் வாக்காளர் அடையாள அட்டை முகாம்! 
தமிழகம் முழுவதும் வாக்காளர் அடையாள அட்டைக்கான பெயர் சேர்த்தல், நீக்கல் முகாம் இன்றும் அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமையும் நடத்தப்படுகிறது. அந்தவகையில் இனறு வி.களத்தூரில் அரசு பெண்கள் பள்ளியில் இதற்கான முகாம்
நடைபெற்று வருகிறது. 
                     ____________________________________
பிப்.05.02.2016
https://2.bp.blogspot.com/-nrrGu6YPr_4/VrSHpxoOKwI/AAAAAAAARKk/J_Gd7BlrEuY/s1600/vkalathur7.jpgவி.களத்தூர் என்றால் மிக மிக அருமையான ஊர் ஆகும். இந்த ஊரை உச்சியில் இருந்து பார்த்தல் எப்படி இருக்கும் இதோ பாருங்கள் உங்களுக்காக அருமையான புகைப்படங்கள்... exclusive
https://2.bp.blogspot.com/-h_5DTZkJVCQ/VrTj43j7OeI/AAAAAAAARM0/O6Sg4bBNlKo/s1600/IMG-20160205-WA0015.jpg பெரம்பலூர் மாவட்டத்தில் பப்பாசி ஆதரவுடன் பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றம், பெரம்பலூர் மக்கள் சிந்தனைப்பேரவை இணைந்து நடத்தும் பெரம்பலூர் 5-வது புத்தக திருவிழா கடந்த 29 அன்று  துவங்கியது. அன்று முதல் மக்கள் வருகையும், புத்தக விற்பனையும் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.
                      ____________________________________
09.02.2016
வி.களத்தூர் ஜாமியா பள்ளிவாசலில் (மேற் கூரைஓடு) அமைக்கும் பணி தீவிரம் (புகைப்படம் இணைப்பு)! நமது வி.களத்தூர் ஜாமியா
பள்ளிவாசல் கடந்த சில வருடங்களாக சேதமடைந்த நிலையில் இருந்தது. ள்ளிவாசலை புதுபிக்க வேண்டும் என்று ஜமாத்தார்கள் முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் தற்போது வேலைகள் நடைப்பெற்று வருகிறது.
                  ____________________________________
10.02.2016
 
வி.களத்தூரில் SDPI கட்சியின் கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம் 10.02.2016 நேற்று  மாலை 06.40 மணியளவில் சிறப்பான முறையில் நடைபெற்றது. SDPI கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் முஹம்மது ரபீக் தலைமை தாங்கினார். SDPI கட்சியின் மாவட்ட பொது செயலாளர் இதயதுல்லாஹ், SD
https://4.bp.blogspot.com/-Jzmb-2VuWKU/Vr3xfiX5XYI/AAAAAAAARR4/8FgaX9OPZYQ/s1600/IMG-20160212-WA0001.jpg ஹிதாயத் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் SPORTS DAY -யை முன்னிட்டு இன்றும், நாளையும்  ஆகிய இரு தினங்கள் விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. வி.களத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ஜான் அவர்கள் கொடியசைத்து விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.
                 ____________________________________
14.02.2016
வருடம் வருடம் பள்ளியில் ஆண்டுவிழா நடப்பது வழக்கம் அதேபோல் இந்த வருடமும் வி.களத்தூர் செயின்ட் மேரீஸ் மெட்ரிகுலேசன் பள்ளியில் நேற்று மாலை 4:30 மணி அளவில் பள்ளி வளாகத்தில் 15வது ஆண்டுவிழா துவங்கியது. மாணவர்களின் நடன நிகழ்ச்சி, பேச்சி போட்டி, என சிறப்பாக நடைப்பெற்றது.
                 ____________________________________
14.02.2016
வி.களத்தூர் சுன்னத் ஜமாஅத் மாவட்ட அளவில் நடத்தும் இஸ்லாமிய மாணவர்களுக்கான IAS, IPS மற்றும் அரசு வேலை வாய்ப்புக்கான விளக்க கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை மிக சிறப்பாக நிக்காஹ் வளாகத்தில் நடைபெறுகிறது. இன்று காலை 10.30 மணியளவில் துவங்கியது. மெளலவி ஹாபீழ் அப்துல் ரஷீத் வி.களத்தூர், இமாம் அவர்கள் கிராத் ஓதி
                     ____________________________________
20.02.2016
 
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அறிவகம் தாவா குழு சார்பாக இன்று 20/02/16 வி.களத்தூர் அருகே உள்ளே சமத்துவபுரத்தில் இஸ்லாமிய அழைப்பு பணி நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லா...
                  ____________________________________
20.02.2016
வி.களத்தூரில் இன்று (21.02.2016) பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழைந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து முகாம் தற்போது நடைப்பெற்று வருகிறது. வி.களத்தூரில் கீழ் காணும் இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்
நடைப்பெருகிறது. உங்களுக்கு எந்த இடம் அருகில் உள்ளதோ அங்கு சென்று உங்கள் 5 வயதுக்குள் உள்ள குழந்தைக்கு 
                   ____________________________________
22.02.2016
https://4.bp.blogspot.com/-3TSruD2KGlI/VsneUkPEa7I/AAAAAAAA83E/JVHM6848mBk/s1600/20160219_211512.jpgதுபாய். பிப் 22.அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)...... கடந்த ஜனவரி மாதம் முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நமதூர் மக்கள் துபாய் பஜாரில் சந்திக்கும் போது இந்த வருடம் சங்கமம் எப்போது நடைப்பெறும் என சங்கமம் விழா குழுவினரிடம் கேட்டு வந்தனர், இதனை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை
                   ____________________________________
27.02.2016

ஐடியல் பள்ளியின் 2ஆம் ஆண்டு அறிவியல் கண்காட்சி! போட்டோ ஆல்பம்! தற்போது அறிவியல் கண்காட்சி நடைப்பெற்று வருகிறது.அதன் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு .... 
                   ____________________________________
27.02.2016
ஹிதாயத் நர்ஸரி மற்றும் பிரைமரி பள்ளியின் 26ஆம் ஆண்டு விழாவிற்கு பள்ளியின் சார்பாக உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறார்கள். வி.களத்தூர் ஹிதாயத் நர்ஸரி மற்றும் பிரைமரி பள்ளியின் 26ஆம் ஆண்டு விழா இன்று மாலை ஹிதாயத் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.
                   ____________________________________
27.02.2016
வி.களத்தூர் ஹிதாயத் நர்ஸரி மற்றும் பிரைமரி பள்ளியின் 26ஆம் ஆண்டு விழா நேற்று 27-02-2016 சிறப்பாக நடைப்பெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு
விருந்தினராக மனித வள மேம்பாட்டுப் பயிற்சியாளர் பேராசிரியர் எஸ். வைரமணி அவர்கள் கலந்துக்கொண்டார். வி.களத்தூர் ஜமாத் நிர்வாகத்தினர்களும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
                   ____________________________________
மா, 02.03.2016
நமதூர் பேருந்து நிலையத்தில் உள்ள லட்சுமி பெருமாள் கோயில் மண்டபத்தில் நேற்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது . பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வி.களத்தூர் பஸ் நிலையம் அருகே லெட்சுமிநாராயண பெருமாள் கோவில் உள்ளது. 

2 மாதத்தின் நிகழ்வுகள் மட்டும் தற்போது தருகிறோம். செய்திகள் அதிகமாக உள்ளதால் அடுத்த பதிவுகளில் இன்ஷா அல்லாஹ். விரைவில் உங்கள் பார்வைக்கு "வி.களத்தூர் 2016 ஓர் சிறப்பு பார்வை" - பகுதி -2 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top