Mohamed Farook Mohamed Farook Author
Title: "வி.களத்தூர் 2016 ஓர் சிறப்பு பார்வை"! பகுதி -2
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
2016 ஆம் வருடம் வி.களத்தூரில் நடந்த நிகழ்வுகள், மற்றும் வளைகுடா நாட்டில் நடைப்பெற்ற வி.களத்தூர் சகோதரர்களின் ஒட்டு மொத்த நிகழ்வுகளின்...

2016 ஆம் வருடம் வி.களத்தூரில் நடந்த நிகழ்வுகள், மற்றும் வளைகுடா நாட்டில் நடைப்பெற்ற வி.களத்தூர் சகோதரர்களின் ஒட்டு மொத்த நிகழ்வுகளின் தொகுப்பினை நமது வி.களத்தூர் எக்ஸ்பிரஸ்.இன் இணையதளத்தில் சார்பாக உங்களுக்கு தர உள்ளோம்.


செய்தினை முழுமையாக படிக்க விரும்பினால் ஊதா கலரில் உள்ள லிங்க் கிளிக் செய்தால் முழு விபரங்களை நீங்கள் படிக்கலாம்.

குறிப்பு:- நமக்கு தெரிந்த, நமது தளத்தில் வந்த செய்திகள் மட்டும் இதில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

வாங்க நம்ம ஊர்ல நடந்த நிகழ்வுகளை பார்க்கலாம். -
  
                   ____________________________________
மா,02.03.2016
 http://img.dinakaran.com/data1/DNewsimages/TamilDailyNews_7092052698136.jpg வி.களத்தூரில் நேற்று செவ்வாய்க்கிழமை டிராக்டர் கவிழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் காயமடைந்தனர். நமதூர் அருகேயுள்ள பிம்பலூரை சேர்ந்தவர் சேகர் மனைவி சுதா (30). அதே கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மனை
                 ____________________________________ 
05.03.2016
  https://2.bp.blogspot.com/-0k5c9xr5IOw/Vtq_SV5h4gI/AAAAAAAARvo/ykVPMar7XL8/s1600/20160305_081707.jpgவி.களத்தூர்., மில்லத்நகரில் அல் ஜெஷிரா தெருவில் இன்று காலை சிமெண்ட் ஏற்றிச்சென்ற லாரி திடீரென்று மின்கம்பத்தில் மோதியது. இதில் சேதமடைந்த மின்கம்பத்தின் கீழ் பகுதியில் கற்கள் நொறுங்கியது. மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கிழே விழ வாய்ப்பு உள்ளதால் மக்கள்
                 ____________________________________ 
12.03.2016
https://3.bp.blogspot.com/-S55LwiSYbm4/VuPisMmEn1I/AAAAAAAAR8o/4U7_3ms2rrgg4bGGMFZMshP7HD4-mJx-w/s640/vkalathur%2B%25285%2529.jpg வி.களத்தூரில் இன்று 12.03.10 சனிக்கிழமை காலை 10.15 மணியளவில் வி.களத்தூர்  ஐடியல் பள்ளியில் 50 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் முதியோர்களுக்கான சிறப்பு ஆலோசனை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வை வி.களத்தூர் அர்ரஹ்மானியா அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ளது

                 ____________________________________ 
19.03.2016
https://1.bp.blogspot.com/-Uww2HU-5jHI/Vu0zThtQnWI/AAAAAAAASEk/0oqXO5TwV3sUdP2L0u4_f6NuflPms7tmQ/s1600/153806-.jpg பெரம்பலூர் மாவட்டத்தில் முஸ்லிம் வாக்காளர்கள் அதிகமுள்ள வாக்குச்சாவடிகளில்தான் மிகக்குறைவான வாக்குப்பதிவாகியுள்ளது. வெளிநாடு சென்ற வாக்காளர்களால் வாக்கு சதவீதம் சரிந்தது.தமிழகத் தேர்தல் ஆணையம் 2016 சட்டமன்ற பொதுத்தேர்தலில் 10
                 ____________________________________ 
26.03.2016
https://4.bp.blogspot.com/-w_YwaUyyR4E/VvfNbTKkrbI/AAAAAAAASNY/ow0TjdybCBgHbuWx6bHw-aHXgtPksH68A/s1600/vkalathur%2Bschool.jpg வி.களத்தூர் ஐடியல் நர்ஸரி மற்றும் பிரைமரி பள்ளியின் 07ஆம் ஆண்டு விழா நேற்று சனிக்கிழமை - 26-03-2016 மாலை பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைப்பெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக அரியலூர் அரசு கலை & அறிவியல் கல்லூரியின் பேராசிரியர் P. செல்வகுமார், M.S
                 ____________________________________ 
27.03.2016
https://lh3.googleusercontent.com/-VruP6spSQq4/VvbWuRgrx5I/AAAAAAAACZg/xAgx0xQk47A/s640/blogger-image-202041225.jpgமனிதநேய மக்கள் கட்சி வி.களத்தூர் கிளையின்  செயல் வீரர்கள் கூட்டம் நேற்று  ( 26/03/2016 ) மாலை 7 மணி அளவில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்க்கு S.பர்க்கத் அலி அவர்கள் தலைமை தாங்கினார்.இக்கூட்டத்தில் மாநில தேர்தல் அதிகாரி மீரான்மொய்தீன், மனிதநே
                 ____________________________________ 
ஏப், 08.04.2016
https://1.bp.blogspot.com/-O0yFQvz8U2E/VwhmorOmI5I/AAAAAAAA9j8/IVxSrAaiyOEdMCmYb-m7Y5Ba2-91B5tvQ/s640/aj.jpg
முஸ்ரிப் பூங்காவிற்கு செற்ற நமதூர் வாசிகளை விழா குழுவினர் இனிய முகத்துடன் வரவேற்றனர்.  நமதூர் மக்கள் நன்பர்கள் மற்றும் உறவினர்களை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். அமீரகதில் வி.களத்தூர் மக்கள் 40 ஆண்டுளாக வேலை செய்து வருகின்றனர். நேற்று நடைபெற்ற வி.களத்தூர் சங்க
 https://3.bp.blogspot.com/-WjQ3ZCs2eow/VwgV2PiM75I/AAAAAAAA9dE/_WijSWbyIW8S__AyVapTPYOrzvQQS-Pjw/s640/IMG_20160408_174534.jpg
முஸ்ரிப் பூங்காவிற்கு செற்ற நமதூர் வாசிகளை விழா குழுவினர் இனிய முகத்துடன் வரவேற்றனர்.  நமதூர் மக்கள் நன்பர்கள் மற்றும் உறவினர்களை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.  அமீரகதில் வி.களத்தூர் மக்கள் 40 ஆண்டுளாக வேலை செய்து வருகின்றனர். நேற்று நடைபெற்ற வி.களத்தூர் சங்
                 ____________________________________ 
08.04.2016
https://4.bp.blogspot.com/-RqKl8Gb59EQ/VwgeftPm3dI/AAAAAAAA9fQ/2890Yz0E-2YSUz_SJx3dMpUVDMXfxfasQ/s640/IMG_20160408_180711.jpg வி.களத்தூர் சங்கமம் 2016  துபை முஸ்ரிப் பூங்காவில் மிக பிரமாண்டமாக நடைப்பெற்றது! காலை 8:15  மணிமுதல் 9 மணி வரை தேரா பழைய தமிழ் ரெஸ்டரண்ட்லிருந்து முஸ்ரிப் பூங்காவுக்கு நமதூர் மக்களை சிறப்பு வேன் மூலம் அழைத்து சென்றனர். முஸ்ரிப் பூங்காவிற்கு செற்ற நமதூர் வாசிகளை விழாகுழுவினர் இனி
                 ____________________________________ 
08.04.2016
https://1.bp.blogspot.com/-eyhyieAW1mI/VwhedbTJoKI/AAAAAAAA9jc/4EbjiMk4YhQxdzDfpa-CsEgLN2sYzHNFg/s640/IMG_20160408_104908.jpg வி.களத்தூர் சங்கமம் 2016  துபை முஸ்ரிப் பூங்காவில் மிக     பிரமாண்டமாக நடைப்பெற்றது!காலை 8:15  மணிமுதல் 9 மணி வரை தேரா பழைய தமிழ் ரெஸ்டரண்ட்லிருந்து முஸ்ரிப் பூங்காவுக்கு நமதூர் மக்களை சிறப்பு வேன் மூலம் அழைத்து சென்றனர்.முஸ்ரிப் பூங்காவிற்கு செற்ற நமதூர் வாசிகளை விழாகுழுவினர் இனிய முகத்துடன் வரவேற்றனர்.வந்தவர்கள்
                 ____________________________________ 
09.04.2016
வி.களத்தூர் மக்களுக்கு ஒர் எச்சரிக்கை ரிப்போர்ட்!!
கடந்த சில நாட்களாக வி.களத்தூர், மில்லத்நகர் போன்ற பகுதியில் சில நபர்களுக்கு தாங்கள் mobileக்கு ATM verification department என்ற பெயரில் call செய்து ATM card number pin number கேட்டுள்ளார்.நமது வங்கி கணக்கில் உள்ள தொகையை காலி செய்கிறார். இதனால் நமதூர் சகோதரர் முஹம்மது ஜுபைர் 
                 ____________________________________ 
22.04.2016
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க இருப்பதால் இன்றும், நாளையும் தகுந்த பாதுகாப்பு இல்லாமல் வெளியே செல்லாதீர்கள் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வி.களத்தூரில் இதுவரை இல்லாத அளவு கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. இந்தியாவில் பல நகரங்களில் வெப்ப
                 ____________________________________ 
22.04.2016
https://4.bp.blogspot.com/-RkZWEL4mZRA/Vxop-tkru6I/AAAAAAAASyc/msOQ3_G4QaoGUI26UVkaiBZywre1HGzbwCLcB/s1600/IMG_20160422_182916.jpg பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் சிவகாமி ஐ.ஏ.எஸ். இன்று மாலை வி.களத்தூர் வருகைதந்தார்கள். வி.களத்தூர் ஜமாத் நிர்வாகத்தை திமுக கூட்டணி வேட்பாளர் சிவகாமி ஐ.ஏ.எஸ். அவர் சந்தித்தார். அதன்பின் வி.களத்தூர் திமுக மற்றும் கூட்டணி கட்சி, மமக கட்சி தொண்டர்க
                 ____________________________________ 
26.04.2016
https://1.bp.blogspot.com/-8TTEQZsKMOY/Vx940GBhE2I/AAAAAAAAS2w/4iAVlb4RVcgzyj7OCSVNU19ip9vOwuyrQCLcB/s1600/IMG-20160426-WA0002.jpg வி.களத்தூர் ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாலில் ஒழு செய்யும் இடத்தில் மற்றும் ஹவ்ஜி தொட்டியில் அசுத்தங்கள் அதிகமாக இருந்தன. பாப்புலர் ப்ராண்ட் ஆஃப் இந்தியா உறுப்பினர்கள் சார்பாக இன்று காலை 11.00 மணியளவில் ஹவ்ஜினை சுத்தம் செய்ய ஆரம்பத்தினார்.
                 ____________________________________ 
29.04.2016
https://3.bp.blogspot.com/-A6rPi8LWX4Y/VyMmmvfZdxI/AAAAAAAAS80/iryhCC8tRaQZjSUd73-RJgoFWSE1MdhfQCLcB/s1600/vkalathurexpress%2B.jpg மில்லத்நகரில் ஆயிஷா பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழா அழைப்பிதழ்! மில்லத்நகரில் ஆயிஷா பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழா வரும் ஞாயிறு 1.5.16 காலை 8.00 மணியளவில் மில்லத்நகரில் ஆயிஷா பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழா நடைப்பெற உள்ளது.
 
     ___________________________________________
மார்ச், ஏப்ரல் மாதத்தின் நிகழ்வுகள் மட்டும் தற்போது தருகிறோம். செய்திகள் அதிகமாக உள்ளதால் அடுத்த பதிவுகளில் இன்ஷா அல்லாஹ். விரைவில் உங்கள் பார்வைக்கு "வி.களத்தூர் 2016 ஓர் சிறப்பு பார்வை" - பகுதி -3  

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top