Mohamed Farook Mohamed Farook Author
Title: 2016ல் இந்தியாவே தேடிய டாப் 10 வார்த்தைகள் எவை தெரியுமா? வெளியானது கூகுள் டிரெண்ட்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
டெல்லி: 2016ம் ஆண்டில், இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகளை கூகுள் வெளியிட்டுள்ளது. இதில் ரஜினிகாந்த் நடித்த கபாலி மற்றும் சல்மான் கான்...

டெல்லி: 2016ம் ஆண்டில், இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகளை கூகுள் வெளியிட்டுள்ளது. இதில் ரஜினிகாந்த் நடித்த கபாலி மற்றும் சல்மான் கான் நடித்த சுல்தான் திரைப்படங்களும் இடம் பிடித்துள்ளன.

அதிகமாக தேடப்பட்ட டாப் 10 வார்த்தைகள் இவைதான்:

ரியோ 2016 ஒலிம்பிக்ஸ்- இந்த வார்த்தை முதலிடம் பிடித்துள்ளது.
இதையடுத்து இடம் பெற்ற வார்த்தைகளை பாருங்கள்.

போக்மேன் கோ

யூரோ 2016

சுல்தான்

கபாலி

ஐபோன் 7

இந்தியன் பிரிமீயர் லீக் 2016(IPL)

டொனால்ட் ட்ரம்ப்

உட்டா பஞ்சாப்

பி.வி.சிந்து.

இந்த வார்த்தைகள் வரிசைக்கிரமமாக அதிகம் தேடப்பட்டவை. இதில் கபாலியை விட சல்மான்கான் நடித்த சுல்தான் படத்தைதான் அதிகம் பேர் தேடியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top