vkrnajur vkrnajur Author
Title: வேப்பந்தட்டை அருகே டிராக்டரில் டூவீலர் மோதல் தொழிலாளர்கள் 2 பேர் பலி!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
வேப்பந்தட்டை அருகே டிராக்டரில் டூவீலர் மோதிய விபத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளர்கள் 2பேர் பலியாய...
வேப்பந்தட்டை அருகே டிராக்டரில் டூவீலர் மோதிய விபத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளர்கள் 2பேர் பலியாயினர்.
திருவண்ணாமலை மாவட்டம், அல்லி கொண்டான்பட்டி கிராமத் தைச் சேர்ந்த வர் கள்யோக் கோபு(38), ஜெய ராஜ்(45). உறவினர்களான இருவரும் பெரம்ப லூர் மாவட்டம் மலையாளப் பட்டி ஊராட்சி கொட்டாரக் குன்று பகுதியில் கரும்பு வெட்டும் வேலைக்காக நேற்று காலை வந்திருந்தனர்.
மழை காரணமாக கரும்பு வெட்டும் பணி தடைபட்டதால் நேற்றிரவு டூவீலரில் ஊருக் குத் திரும்பிக்கொண்டிருந்தனர். 

கொட்டாரக்குன்றிலிருந்து அரும்பா வூர், பெரியம்மாபாளையம் வழி யாக பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் சென்ற னர். அப்போது, தொண்டமாந்துறையில் இருந்து 2 டிப்பர்களில் கரும்பு ஏற்றிக் கொண்டு ஆத்தூர் சாலையில் உடும்பி யம் தனி யார் சர்க்கரை ஆலைக்கு சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது டூவீலர் மோதி யது. இதில் சம்பவஇடத்தில் இருவ ரும் இறந்தனர். இதனையறிந்த டிராக்டர் டிரைவர் தப்பியோடிவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து அரும்பாவூர் இன்ஸ்பெக்டர் ரஞ்சனா வழக்குப் பதிந்து தலைமறைவான டிராக்டர் டிரை வரை தேடி வருகிறார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top