"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
16/12/16

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 8-ம் தேதியும், பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 2-ம் தேதியும் தொடங்கும் என்று தமிழக தேர்வுத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது அரையாண்டுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் வர்தா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் உள்ள ஒரு சில பள்ளிகளில் இன்னும் அரையாண்டு தேர்வுகள் தொடங்கவில்லை. பள்ளிகள் விடுமுறையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 8-ம் தேதியும், பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதியும் தொடங்கும் என்று தமிழக தேர்வுத்துறை இயக்ககம் இன்று அறிவித்துள்ளது.

பிளஸ் 2 அட்டவணை

10. வகுப்பு அட்டவணை

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.