vkrnajur vkrnajur Author
Title: திருச்சியில் பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக நடந்து கொண்டிருக்கும் பொதுக்கூட்டம்! (PHOTO UPDATED)
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
திருச்சியில் TNTJ நடத்தும் பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக பெண்கள் நடத்தும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் தற்போது நடந்துக்கொண்டியிருக்கிறது...
திருச்சியில் TNTJ நடத்தும் பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக பெண்கள் நடத்தும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் தற்போது நடந்துக்கொண்டியிருக்கிறது. 

இதில் 30,000 மேற்ப்பட்ட முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். 

பொது௯ட்டம் மாநாடு போல் காட்சி அளிக்கிறது.


இந்த பொது௯ட்டம் நேரலையில் காண

உரை: 

சகோதரி ஆயிஷா, சகோதரி ஜாஸ்மின், சகோதரி அப்சானா, சகோதரி மும்தாஜ், சகோதரி ஃபர்சானா 

சிறப்புரை 

பீ.ஜைனுல் ஆபிதீன் 

பி.எம்.அல்தாஃபி
மற்றும் இந்த  பொது௯ட்டம் http://www.onlinepj.com/ ல் நேரலையில் காணலாம்

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top