vkrnajur vkrnajur Author
Title: வி.களத்தூர் IOB வங்கியில் அலை மோதும் கூட்டம்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
வி.களத்தூர் IOB வங்கியில் அலை மோதும் கூட்டம்!  வி.களத்தூர் IOB வங்கியில் பணம் மாற்ற மக்கள் ௯ட்டம் அலைமோதுகிறது.  500,1000ரூ நோட்டு...
வி.களத்தூர் IOB வங்கியில் அலை மோதும் கூட்டம்! 
வி.களத்தூர் IOB வங்கியில் பணம் மாற்ற மக்கள் ௯ட்டம் அலைமோதுகிறது. 

500,1000ரூ நோட்டுக்கள் செல்லாத்தால் வங்கியில் பரிமாற்றங்கள் இன்று முதல் 50 நாட்களுக்கு மாற்றலாம் என ௯றியது அரசு

அதன் அடிப்படையில் இன்று காலையில் இருந்து நமதூர் IOB வங்கியில் பணம் மாற்ற மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. 
அதன் புகைப்படங்கள் -  




 
 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top