"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
20/11/16

பழைய செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் புதிய அறிவிப்புகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் இவை அனைத்துமே அறிவிப்புகளாக மட்டுமே உள்ளன நடைமுறையில் இல்லை.

வி.களத்தூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பெரும்பான்மையான மக்கள் வி.களத்தூரில் உள்ள IOB வங்கியில் கணக்கு உள்ளது. அதனால் அவர்கள் அனைவரும் பணம் எடுக்க வி.களத்தூர் IOB வங்கிக்கு தான் வருவார்கள்.

ஆனால் கடந்த 3 தினங்களாக வங்கியில் பணம் இல்லாததால், தங்களது வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் பொது மக்கள் திரும்பிச் சென்ற வண்ணம் உள்ளன.

அது ஒரு பக்கம் இருக்க ஏடிஎம் மையங்களும் வேலை செய்யவில்லை என பொதுமக்கள் புகார் செய்கின்றனர்.

இதனால் வி.களத்தூர் பகுதியில் கடந்த 3 நாள்களாக பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

உடனடியாக இந்த பண பிரச்சனைகளுக்கு வி.களத்தூர் IOB வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.