Mohammed Farook Mohammed Farook Author
Title: GBWhatsapp-ன் புதிய அறிமுகம்! இதோ சூப்பரான சிறப்பு அம்சங்கள்!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
வாட்ஸ் ஆப் பயனாளர்களுக்கு பலவிதமான சிறப்பு அம்சங்களை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகிறது. ஜிபி வாட்ஸ் ஆப் குறித்து பலருக்கு அறியாத ஒருசி...
வாட்ஸ் ஆப் பயனாளர்களுக்கு பலவிதமான சிறப்பு அம்சங்களை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகிறது. ஜிபி வாட்ஸ் ஆப் குறித்து பலருக்கு அறியாத ஒருசில எளிய வழிகள் இதோ.
  • உங்கள் போனில் நீங்கள் பயன்படுத்தி வரும் வாட்ஸ் ஆப்பை முதலில் அன் - இன்ஸ்டால் செய்ய வேண்டும். பின் புதிதாக ஜிபிவாட் ஆப்பை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
  • ஜிபிவாட் ஆப்பை இன்ஸ்டால் செய்தவுடன், நீங்கள் எந்த குரூப்பை இன்வைட் செய்ய வேண்டுமோ அந்த குரூப்பின் பெயரை Search-ல் தேடி பார்க்க வேண்டும்.
  • வாட்ஸ் ஆப்பை ஓபன் செய்து, குரூப்பிற்கு சென்று ஸ்க்ரீனில் வலது ஓரத்தில் இருக்கும் என்ற பட்டனைக் க்ளிக் செய்ய வேண்டும்.
  • குரூப் செட்டிங் சென்று அதில் "create a group link' என்ற பகுதியை க்ளிக் செய்ய வேண்டும். பின் உங்கள் வாட்ஸ் ஆப்பில் புதிதாக ஒரு குரூப் லின்க் கிரியேட் ஆகிவிடும் இப்போது அந்த குரூப்பில் உங்கள் நண்பர்களுடன் நீங்கள் பேசலாம்.
  • வாட்ச் ஆப்பின் இந்த வசதியை பெறுவதற்கு கண்டிப்பாக நீங்களே அந்த குரூப்புக்கு அட்மின் ஆக இருக்க வேண்டும். இல்லையெனில் அந்த குரூப்பில் நீங்கள் இந்த விதமான மாற்றத்தையும் செய்ய முடியாது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top