vkrnajur vkrnajur Author
Title: கனடா வரலாற்றில் முதன் முறையாக தொலைக்காட்சியில் ஹிஜாப்புடன் செய்தி வாசிக்கும் பெண்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
கனடா வரலாற்றில் முதல் முறையாக கனடாவின் பிரபல தொலை காட்சியில் ஹிஜாபுடன் செய்தி வாசிக்கும் முதல் முஸ்லிம் பெண். படத்தில் நீங்கள் பார...
கனடா வரலாற்றில் முதல் முறையாக கனடாவின் பிரபல தொலை காட்சியில் ஹிஜாபுடன் செய்தி வாசிக்கும் முதல் முஸ்லிம் பெண்.

படத்தில் நீங்கள் பார்க்கும் சகோதிரி கனடாவை சார்ந்த முஸ்லிம் ஆவார்
அவர் பெயர் மாஷா

கனடவின் பிரபல சிடி (city news) தொலை காட்சியில் பணியாற்றுகிறார்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய EXPRESS NEWS (Like page) பக்கத்தை LIKED செய்து இணைந்திருங்கள்... - Muslim Express News 24x7 
மேற்குலக கலாச்சாரத்தை பேணும் கனடாவில் ஹிஜாப் அணிந்து தொலைகாட்சியில் செய்தி வாசிக்கும் முதல் பெண் என்ற பெருருமயை அவர் பெற்றுள்ளார்

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top