Mohammed Farook Mohammed Farook Author
Title: உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் காஷ்மீர் சிறுமிக்கு தங்க பதக்கம்.
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
உலக குத்துச்சண்டை சாம்பியன் ஷிப் போட்டியில் காஷ்மீர் சிறுமி தங்கப் பதக்கம் வென்றுள்ளார். காஷ்மீரை சேர்ந்த 8 வயது சிறுமி தாஜ்முல் இஸ்லாம்...
உலக குத்துச்சண்டை சாம்பியன் ஷிப் போட்டியில் காஷ்மீர் சிறுமி தங்கப் பதக்கம் வென்றுள்ளார். காஷ்மீரை சேர்ந்த 8 வயது சிறுமி தாஜ்முல் இஸ்லாம். இவர் இத்தாலியில் நடைபெற்ற 8 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன் ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 
அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top