Mohammed Farook Mohammed Farook Author
Title: குழந்தைகளின் நலன் கருதி அதிகமாக பகிருங்கள்! உண்மை சம்பவம்!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
பேட்டரிகள் சிறியது பெரியது எதுவாக இருப்பினும் சரி அது குழந்தைகள் கையில் கிடைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்... மேலே உள்ள படம் மூன்று வயது...
பேட்டரிகள் சிறியது பெரியது எதுவாக இருப்பினும் சரி அது குழந்தைகள் கையில் கிடைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்...

மேலே உள்ள படம் மூன்று வயது குழந்தை ஒன்று ரிமோட் கண்ட்ரோலின் பேட்டரியை வாயில் வைத்து கடித்ததால் பேட்டரியில் இருந்த ஆசிட் வெளியாகி குழந்தையின் வாய் புண்ணாகி விட்டது.

ஆகவே எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிக அவசியம் குழந்தைகளின் நலன்கருதி இந்த தகவல்களை வெளியிடுகிறோம்.... பகிருங்கள்......

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top