காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: ஹிஜாப் அணிந்திருக்கும் பெண் ஐகானை எமோஜி பட்டியலில் சேர்க்க முடிவு
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
ஸ்மார்ட் போன்களில் தாய்ப்பால் ஊட்டல் (breastfeeding), ஹிஜாப், யோகா உள்ளிட்ட புதிய எமோஜிக்கள் அறிமுகமாக உள்ளன. அடுத்த வருடம் சர்வதேச க...
ஸ்மார்ட் போன்களில் தாய்ப்பால் ஊட்டல் (breastfeeding), ஹிஜாப், யோகா உள்ளிட்ட புதிய எமோஜிக்கள் அறிமுகமாக உள்ளன.

அடுத்த வருடம் சர்வதேச கூட்டமைப்பான யுனிகோட் நிறுவனம் 51 புதிய ஸ்மார்ட்போன் எமோஜிக்களை அறிமுகப்படுத்த பரிந்துரைத்துள்ளது. தலையில் ஸ்கார்ஃப் அணிந்த நபர், தாடி வைத்துள்ள நபர், வயதான தம்பதிகள் என புதிய ஐகான்கள் சேர்க்கப்பட உள்ளன. ஜெர்மனியை சேர்ந்த 15 வயது சிறுமி அல்ஹுமெதி, ஹிஜாப் அணிந்திருக்கும் பெண் ஐகானை எமோஜி பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்ததை அடுத்து ஹிஜாப் ஐகான் சேர்க்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top