"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
26/11/16

இஸ்ரேலில் காட்டுத் தீ கடுமையாக எரிந்து கொண்டிருக்கிறது . ஆயிரக்கணக்கானோர் வீடு வாசல்களை விட்டு வெளியேறியுள்ளனர். ஒரு யூதன் பாலம் ஒன்றிலே நின்று கொண்டு குழாய் ஒன்றின் மூலம் பாரிய தீயை அணைக்க முதல்வது போல மேற்கு ஊடகங்களில் வலம் வருகிறது.

ஒரு வீடியோ கிளிப். பாவம் . எவ்வித உதவியும் இல்லாமல் பூக்களுக்கு தண்ணீர் ஊற்றுகிற குழாயால் பாரிய தீயை அணைக்க முயலும் அப்பாவி ஏழை குடிமக்கள் என்று உலகுக்கு இமேஜ் காட்டி அனுதாப அலைகளை உருவாக்குகிற முயற்சி அது. இஸ்ரேல் என்று வருகின்ற போது மட்டும் எப்படி இப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள் ?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய EXPRESS NEWS (Like page) பக்கத்தை LIKED செய்து இணைந்திருங்கள்... - Muslim Express News 24x7     

ஓரு யூத பெண் பலஸ்தீன குடிமகனால் கொல்லப்பட்டால் அப்பெண் ஆறு மாத கர்ப்பிணியாகவும் 10 வயது சிறுவன்கொல்லப்பட்டால் பச்சை பாலகனாகவும் காட்டப்படுகின்ற அதேவேளை  பலஸ்தீன சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டால் இஸ்ரேலிய துருப்புக்கள் மீது கல்லெறிந்த அல்லது கத்தியால் குத்த முயன்ற தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு பட்ட பயங்கரவாதி ஆக சித்திரிக்கப்படுகிறான்.

எது எப்படியோ .. அக்கிரமக்காரர்கள் நீண்ட நாட்களுக்கு இறைவனின் பிடிகளில் இருந்து தப்பிப்பிழைக்க முடியாது என்பது  மட்டும் உண்மை .-ராஜி

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.