Mohamed Farook Mohamed Farook Author
Title: அடப்பாவிகளா... கூகுளிலும் போலி வந்துருச்சா
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
அரிசி முதல் முட்டை வரை பிளாஸ்டிக்கினால் போலிகள் வந்து பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ள நிலையில் உலகின் நம்பர் ஒன் தேடுதள இணையதளமான கூக...
அரிசி முதல் முட்டை வரை பிளாஸ்டிக்கினால் போலிகள் வந்து பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ள நிலையில் உலகின் நம்பர் ஒன் தேடுதள இணையதளமான கூகுளிலும் போலி வந்துள்ளதாம் கடந்த இரண்டு நாட்களாக ஒருசில கம்ப்யூட்டர்களில் கூகுள் இணையதளம் போலவே போலியான இணையதளம் திரையில் தோன்றியுள்ளது.

தப்பித்தவறி இந்த இணையதளத்தை ஓப்பன் செய்துவிட்டால் அவ்வளவுதான் உங்கள் கம்ப்யூட்டரை வைரஸ் பற்றிக்கொள்ளும் Google என்பதன் முதல் எழுத்தான G-க்கு பதிலாக லத்தீன் மொழியில் இதேபோல இருக்கும் G என்ற எழுத்தைப் போட்டு கூகுள் இணையதளத்தின் போலி
தயாரிக்கப்பட்டுள்ளதாம்.

தற்போது கூகுள் உடனடியாக இதை சரிசெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top