"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
16/11/16

" அன்பார்ந்த எனதருமை சமுதாயமே "

" சிந்திக்க மாட்டீர்களா "


ஒரு பெண் படத்தை போட்டு இவர் விபத்தில் கண்பார்வை இழந்து விட்டார்


பல லட்சம் செலவாகும் இதை வாட்சப் நிறுவனம் கொடுக்குதாம்.?


இவருக்கு உதவுவதற்கு இவரது படத்தை வாட்சப்பில் சேர் செய்தால் போதும் ஒவ்வொரு சேர்க்கும் பத்து பைசா வாட்சப் நிறுவனம் கொடுக்கும் என்று
ஒரு ஆடியோவும் ஒரு பெண்ணின் போட்டோவும் வலம் வருகிறது. வாட்சப்பில்

எந்தவித ஆதாரமும் இல்லை தொடர்பு எண்களும் இல்லை எந்த தைரியத்தில் நீங்கள் இப்பெண் படத்தை அதிகமாக பரப்புகிறீர்கள். தயவு செய்து ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடாதீர்ள்
 
தற்போதுபொது சிவில் சட்டம சம்மந்தமான பல வதந்திகள் நேற்று முதல் வாட்சப்பில் பரவ தொடங்கி உள்ளது. இதுபோன்ற விசங்களில் நாம் சமுதயாம் சற்று விழித்து இருக்க வேண்டும்.

இன்னும் பல வதந்தி செய்திகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இன்னும் பல விசயங்கள் படிக்கும்போதே தெரியும் இது உண்மையல்ல என்று ஆனால் அதை நாம் மக்கள் பரப்ப மும்முரமாக இருக்கிறது.

சிந்திக்க தெரிந்த சமுதாயமே
வரக்கூடிய செய்தியின் உண்மை தன்மையை ஆராய்ந்து சேர் செய்யுங்கள்.  தயவு செய்து இது போன்ற ஆதாரமற்ற செய்திகளை பரப்பாதீர்கள்!!!

- மு.முஹம்மது பாரூக். ஆசிரியர்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.