காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: தனி நபர் சட்டத்தில் தலையிடமாட்டோம் - ஆர்.எஸ்.எஸ் பெண்கள் பிரிவு
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
முஸ்லிம் பெண்களை விவாகரத்து செய்யும் தலாக் முறை தொடர்பாக சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இந்தப் பிரச்னை தொடர்பாக முஸ்லிம் சமூகத்துக்கு...
முஸ்லிம் பெண்களை விவாகரத்து செய்யும் தலாக் முறை தொடர்பாக சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இந்தப் பிரச்னை தொடர்பாக முஸ்லிம் சமூகத்துக்குள்ளேயே தீர்வு காண வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் சார்பு பெண்கள் அமைப்பான ராஷ்ட்ர சேவிகா சமிதி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் அகில இந்திய பொதுச் செயலர் சீதா அன்னதானம், கூறியதாவது:
 
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க FB-PAGEயை லைக் செய்யவும் - Muslim Express News 24x7
 
"அனைத்து மகளிருக்கும் சரிசமமான நீதி கிடைக்க வேண்டும். தலாக் பிரச்னை தொடர்பாக கடந்த காலத்தில் நாங்கள் ஒரு திட்டத்தை முன்வைத்தோம். பெண்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், முஸ்லிம் சமூகத்தின் தற்போதைய சூழலைப் பொருத்தும் தலாக் பிரச்னைக்குத் தீர்வு காணப்பட வேண்டும். ஒரு சமூகத்தின் பிரச்னைக்கு அந்த சமூகத்தில் இருந்தே தீர்வு காணப்பட வேண்டும். ஆனால், அவர்களின் தனிநபர் சட்டங்களிலும் குரானிலும் நாங்கள் தலையிட மாட்டோம்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top