vkrnajur vkrnajur Author
Title: இரவில் படுக்கும் முன் சாக்ஸில் எலுமிச்சை தோலை வைப்பதால் ஏற்படும் அதிசயம்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
பலரும் தங்கள் பாதங்களுக்கு அதிக அக்கறை காட்டமாட்டார்கள். இதனால் பாதங்களில் அசிங்கமாக வெடிப்புக்களை சந்திக்க நேரிடுகிறது. அதுமட்டுமின்றி,...
பலரும் தங்கள் பாதங்களுக்கு அதிக அக்கறை காட்டமாட்டார்கள். இதனால் பாதங்களில் அசிங்கமாக வெடிப்புக்களை சந்திக்க நேரிடுகிறது. அதுமட்டுமின்றி, சில சமயங்களில் குதிகால்களில் ஆணிகளும் வருகின்றன. இந்த ஆணிகள் கடுமையான வலியையும் ஏற்படுத்தும்.

இதனைப் போக்குவதற்கு எத்தனையோ வழிகள் உள்ளன. இங்கு அதில் சில சக்தி வாய்ந்த இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை தொடர்ச்சியாக பின்பற்றி வந்தால், நிச்சயம் கால்களில் உள்ள வெடிப்புக்கள் மற்றும் ஆணிகள் போய், பாதங்கள் மென்மையாகவும் அழகாகவும் இருக்கும்

எலுமிச்சையை இரண்டாக வெட்டி, சாற்றினை எடுத்துவிட்டு, அதன் தோலை இரவில் படுக்கும் முன், குதிகால்களில் வைத்து, சாக்ஸை போட்டு வர வேண்டும்.

இப்படி தொடர்ந்து 10 நாட்கள் செய்து வந்தால், குதிகால் வெடிப்புக்கள் மட்டுமின்றி, ஆணிகளும் தான் போய்விடும்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top