காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜீக்கர்பெர்க் இறந்துவிட்டாரா?
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜீக்கர்பெர்க் இறந்துவிட்டதாக அவரது பக்கத்தில் தவறான தகவல் வெளியானது. இதுகுறித்து பேஸ்புக் நிறுவன செய்தி தொடர்...
பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜீக்கர்பெர்க் இறந்துவிட்டதாக அவரது பக்கத்தில் தவறான தகவல் வெளியானது.

இதுகுறித்து பேஸ்புக் நிறுவன செய்தி தொடர்பாளர் கூறுகையில், இறந்தவர்களின் பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய தகவல் தவறுதலாக உயிரோடு இருக்கும் பலரது பக்கத்தில் பதிவேற்றிவிட்டோம்.

சிறிது நேரத்திற்கு பின்னர் நிலைமை சரிசெய்யப்பட்டு விட்டது என தெரிவித்துள்ளார்.

மார்க் ஜீக்கர்பெர்க் மட்டுமல்ல, இன்னும் 20 லட்சம் பேருக்கு அவர்கள் இறந்துவிட்டதாக இன்று பேஸ்புக் பதிவேற்றியது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க FB-PAGEயை லைக் செய்யவும் - Muslim Express News 24x7

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top