காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: வி.களத்தூர் மக்களை அழைக்கிறது! - பாப்புலர் ஃப்ரண்ட்!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கிய மதச் சுதந்திரத்தைப் பறித்து பொது சிவில் சட்டத்தை அமல் படுத்த துடிக்கும் பா.ஜ.க அரசை கண்டித்து மாபெரும் ஷ...
அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கிய மதச் சுதந்திரத்தைப் பறித்து பொது சிவில் சட்டத்தை அமல் படுத்த துடிக்கும் பா.ஜ.க அரசை கண்டித்து மாபெரும் ஷரிஅத் பாதுகாப்பு ஆர்ப்பாட்டம் நாளை நடைப்பெறுகிறது.

இடம் - காந்தி சிலை, பழைய பேருந்து நிலையம் பெரம்பலூர்.,

நேரம் - மாலை 5.00 மணிக்கு

அழைக்கிறது- பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட்.,

வாருங்கள் ஷரிஅத்தின் பாதுகாவலர்களாக....

குறிப்பு - நாளை மதியம் 3.30 மணியளவில் வி.களத்தூரில் இருந்து வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே பொது மக்கள் அனைவரும் கலந்துக்கொள்ளுங்கள்.

தகவல் - நிஷார் அலி.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top