Mohammed Farook Mohammed Farook Author
Title: வி.களத்தூரில் வந்து விட்டது ஜியோ டவர்!!!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
வி.களத்தூரில் ரிலையன்ஸ் ஜியோ சிம் சிக்னல் வேகம், கால் டிராப் உள்ளிட்ட பல பிரச்சனைகளை உள்ளன. ஆனால் நமதூரில் உள்ள ஆறு ஏரிகளில் தான் ஜியோ ச...
வி.களத்தூரில் ரிலையன்ஸ் ஜியோ சிம் சிக்னல் வேகம், கால் டிராப் உள்ளிட்ட பல பிரச்சனைகளை உள்ளன. ஆனால் நமதூரில் உள்ள ஆறு ஏரிகளில் தான் ஜியோ சிக்னல் கிடைக்கும். அதுவும் 1,2 வேக சிக்னல் தான் இருக்கின்றன.

மேலும் நமது ஊரை விட்டு வெளியே சென்றால் தான் ஜியோ சிக்னல் முழுவதுமாக கிடைக்கிறது.

என பல புகார்கள் பொது மக்கள் சொல்லி வந்த நிலையில் இதனை போக்கும் வகையில் நமதூரில் ஜியோ சிக்னல் தெளிவாக கிடைக்க தற்போது மில்லத்நகரில் உள்ள ரிலையன்ஸ் டவரில் ஜியோ 4G சிக்னல்களை இணைக்கும் பணி தற்போது தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

வி.களத்தூரில் ஒரிரு நாட்களில் இந்த ஜியோ 4G சேவை தடையின்றி பயன்படுத்தலாம் என கருதப்படுகிறது.

வி.களத்தூரில் முதல் முறையாக இந்த 4G அறிமுகமாகிறது. என்பது குறிப்பிடத்தக்கது.  

 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top