Mohammed Farook Mohammed Farook Author
Title: ஜாகீர் நாயக் மீது வழக்கு பதிவு! அவரை கைது செய்யவும் நடவடிக்கை!!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
இஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக் மீது தேசிய புலனாய்வு அமைப்பு வழக்கு பதிவு செய்துள்ளது. மதபோதகர் ஜாகீர் நாயக்கின் பேச்சு தீவிரவாதத்தை தூண...
இஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக் மீது தேசிய புலனாய்வு அமைப்பு வழக்கு பதிவு செய்துள்ளது. மதபோதகர் ஜாகீர் நாயக்கின் பேச்சு தீவிரவாதத்தை தூண்டுவதாக இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அவரது பேச்சை ஆய்வு செய்யுமாறு இந்திய அரசை வங்க தேச அரசு கேட்டுக் கொண்டது.

இதையடுத்து ஜாகிர் நாயக்கின் பேச்சு அடங்கிய வீடியோக்கள் மற்றும் அவர் நடத்தி வரும் ஆய்வு மையங்களில் நேற்று காலை தேசிய புலனாய்வு அமைப்பின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய EXPRESS NEWS (Like page) பக்கத்தை LIKED செய்து இணைந்திருங்கள்... - Muslim Express News 24x7 

இந்நிலையில் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் தேசிய புலனாய்வு அமைப்பு வழக்கு பதிவு செய்துள்ளது. இதையடுத்து வெளிநாட்டில் வசித்து வரும் ஜாகீர் நாயக் உடனடியாக விசாரணைக்காக அழைக்கப்படுவார் வராவிட்டால் கைது செய்யயப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top