"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
30/11/16

அமெரிக்காவின் மின்னெ சோட்டா மாகாணத்தில் மின்னெ சோட்டா யு.எஸ் அழகிப் போட்டி நடந்தது. 44 பெண்கள் கலந்து கொண்டன அழகிப்போட்டியின் ஒரு பிரிவான  நீச்சல் உடை அணிந்து உடல் அழகை காட்டும் நீச்சல் உடை பிரிவில்ஹலிமா ஏடன் (வயது19) என்ற முஸ்லிம் பெண் உடல் முழுவதையும் மறைக்கும் பர்தா உடை அணிந்து வந்து வரலாற்று சாதனை படைத்து விட்டார் என்ற ரீதியில் மேற்குல ஊடகங்கள் இவரை டாப்பில் ஏற்றி இஸ்லாத்தின் அடிப்படையை மறைக்க பெரும் பிராயத்தனம் எடுத்துள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய EXPRESS NEWS (Like page) பக்கத்தை LIKED செய்து இணைந்திருங்கள்... - Muslim Express News 24x7  
 
அதாவது முஸ்லிம் பெண் நீச்சல் உடையை தவிர்த்து அழகிப்போட்டியில் சாதனை என்ற ரீதியில்.. இதற்கு நம்மவர்கள் பலரும் ஆதரவு கொடுத்தது கொடுமையின் உச்சக்கட்டம். ஹலிமா ஏடன் அமெரிக்க வாழ் சோமாலியாவைச் சேர்ந்தவர். 

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.