காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: இனிமேல் விரல்களில் மை வைக்கப்படும்! மத்திய அரசு அதிரடி!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
இந்தியாவில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததில் இருந்தே மக்கள் பணத்தை மாற்ற திண்டாடி வருகின்றனர். போதிய பணம் இல்லாமல் ஏட...
இந்தியாவில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததில் இருந்தே மக்கள் பணத்தை மாற்ற திண்டாடி வருகின்றனர்.
போதிய பணம் இல்லாமல் ஏடிஎம்-களும் மூடி இருப்பதால் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட பணம் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர்.

இந்நிலையில் வங்கிகளில் மக்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க மத்திய அரசு அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ், வங்கிகளில் நீண்ட வரிசையில் மக்கள் நிற்பதற்கு காரணம், ஒரே நபர் மீண்டும் மீண்டும் பணம் எடுக்க வருவதால் தான்.

இந்த பிரச்னையை சமாளிக்க, தேர்தலில் பயன்படுத்துவது போன்று, வங்கியில் பணம் எடுக்க வருவோருக்கு கையில் அடையாள மை வைக்கப்படும். இன்று முதல் பெரு நகரங்களில் இது நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top