"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
30/11/16


சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் நேற்று முன்தினம் ( நவம்பர் 28 - 2016) சவுதியின் சிழக்கு மாஹானமான தம்மாமில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார்.

அந்த உரையில் அவர் கோடான கோடி ரியால் செலவிலான திட்டங்களை நான் உங்களுக்கு அற்பணிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த திட்டங்களுக்கான நிதியை நமக்கு வழங்கிய இறைவனுக்கு நன்றி கூறி கொள்கிறேன். இறைவனுக்கே புகழ் அனைத்தும்!!!!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய EXPRESS NEWS (Like page) பக்கத்தை LIKED செய்து இணைந்திருங்கள்... - Muslim Express News 24x7   
திராளான செல்வத்தையும் அதை அனுபவிப்பதர்கான அமைதியையும் நமக்கு அருளிய இறைவனை நாம் போற்றி புகழ்வோம். நாம் இஸ்லாத்திற்கும் புனித தலங்களுக்கும் சேவையாற்ற பிறந்தவர்கள் என்பதை நினைவில் நிறுத்துவோம். இந்த பணிகளை சிறப்பாக செய்வதற்கு இறைவன் நமக்கு அருள் புரிய இறைவனிடம் மன்றாடுவோம். இவ்வாறு அவரின் உரை அமைந்திருந்தது.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.