"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
27/11/16

வி.களத்தூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் பிச்சாரத்தின் ஒரு பகுதியாக இன்று (27.11.2016) மில்லத்நகரில் வாலிபால் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியை ஜனாப். தீன் முஹம்மது அவர்கள் துவக்கி வைத்தார். அதனைதொடர்ந்து போட்டிகள் காலை 9.00 மணியளவில் ஆரம்பமாகின. இப்போட்டில் நமதூர் சேர்ந்த 6 அணிகள் விளையாடின பல சுற்றுகளாக மதியம் 12.15 வரை போட்டிகள் நடந்தன.

இறுதி சுற்றில் வி களத்தூர் டிவிசி ஏ அணியும், வி களத்தூர் எம்ஆர்எம் அணியும் மோதின. சம பலத்துடன் திகழும் இரு அணிகளும் வெற்றி பெற இறுதியில்

முதல் பரிசை வென்றது - வி களத்தூர் டிவிசி ஏ அணி.

இரண்டாம் பரிசை வென்றது - வி களத்தூர் எம்ஆர்எம் அணி.


மூன்றாம் பரிசை வென்றது - ஹக், சாதம் அணி.



இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு இன்று (27.11.2016) மாலை 6.30 மணியளவில் நடுத்தெருவில் நடைபெறும் நிறைவு விழா & பரிசளிப்பு விழாவில் பரிசு வழங்கப்படும்.


 
 
 

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.