Salman Rasool Salman Rasool Author
Title: சென்னை, பாரிமுனையில் திடீர் தீ விபத்து!!
Author: Salman Rasool
Rating 5 of 5 Des:
Paris corner என்று அழைக்கப்படும் பாரிமுனையில் உள்ள ஒரு கட்டிடத்தில் இன்று காலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது இதனால் அந்த இடம் முழுதும்...
Paris corner என்று அழைக்கப்படும் பாரிமுனையில் உள்ள ஒரு கட்டிடத்தில் இன்று காலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது
இதனால் அந்த இடம் முழுதும் புகை மூட்டமாக காட்ச்சியளிக்கிறது

தீ ஏற்பட்ட சில நிமிடத்தில் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் விரைந்து அந்த கட்டிடத்தில் இருந்த சுமார் 100பேரை மீட்டுள்ளனர்

இத்தீவிபத்தில் எந்த ஒரு உயிர் சேதமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

 தகவல் அறிந்து அங்கு வந்த தீ அனைப்பு துறையினர் தீயை அனைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top