vkrnajur vkrnajur Author
Title: தீயில் கருகிவரும் இஸ்ரேல்! எங்களின் சாபமே ௬றும் பலஸ்தீனர்கள்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
இஸ்ரேலில் ஏர்பட்ட தீ விபத்து தொடர்ந்து பரவி இஸ்ரேலின் பல பகுதிகளை அழித்து வருகினறன. எப்படி இந்த தீவிபத்து உருவானது ஏன் தொடர்ந்து ப...
இஸ்ரேலில் ஏர்பட்ட தீ விபத்து தொடர்ந்து பரவி இஸ்ரேலின் பல பகுதிகளை அழித்து வருகினறன.

எப்படி இந்த தீவிபத்து உருவானது ஏன் தொடர்ந்து பரவும் தீயை அணைக்க முடியவில்லை என்பதை புரிய முடியாமல் இஸ்ரேல்திணறி கொண்டிருக்கும் நிலையில் எங்களின் சாபமே இதற்கு காரணம் அண்மையில் பைத்துல் முகத்தஸ் புனித தலத்தை சுற்றிலும் உண்டான பகுதிகளில் ஒலி பெருக்கியில் பாங்கோசை எழுப்ப தடை விதித்த இஸ்றேலின் மீது இறங்கிய இறைவனின் சாபமாகவே இதை கருதுகிறோம் என்றும் பாலஸ்தீனர்கள் கூறி வருகின்றனர்

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top