"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
28/11/16

வி.களத்தூர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நிறைவு (மற்றும்) பரிசளிப்பு விழா நேற்று நடைப்பெற்றது.

நாட்டு மக்களின் ஆரோக்கியம் பற்றிய விழிப்பற்ற நிலையிலும், அடிப்படை சுகாதாரம் பற்றிய அக்கறை இல்லா நிலையிலும் அரசுத்துறைகளும், அதிகாரிகளும் இருந்து கொண்டிருக்கும் இச்சூழலில் ஒவ்வொரு தனிமனிதனும் தன்னையும் வளப்படுத்தி, பலப்படுத்தி பாதுகாத்திடவும், அதன் மூலம் சமூகத்தையும், தேசத்தையும், பாதுகாத்திடவும் சிந்தனைகளை ஏற்படுத்திட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வருடந்தோறும் தேசம் தழுவிய அளவிலே விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் வி.களத்தூரில்“ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்” என்ற முழக்கத்துடன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக யோகா, சிலம்பு பயிற்சி, வாலிபால் போட்டி, சிறுவர்கள் விளையாட்டு போட்டி, என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. 

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய EXPRESS NEWS (Like page) பக்கத்தை LIKED செய்து இணைந்திருங்கள்... - Muslim Express News 24x7      


இதனை தொடர்ந்து நேற்று 27.11.2016 வி.களத்தூர் நடுத்தெரு கெளசர் பானு திடலில் இரவு 7.00 மணியளவில் நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா நகர தலைவர் தலைமையில் நடைப்பெற்றது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் சித்திக் பாஷா மற்றும் SDPI கட்சியின் மாவட்ட துணை தலைவர் முஹம்மது ரபீக் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் 106 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
 
 
   
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
   
 

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.