காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: எமிரேட்ஸ், எதிஹாத் விமானங்களில் சிறப்பு சலுகை கட்டணங்கள் அறிவிப்பு!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
எதிர்வரும் டிசம்பர் 2 அமீரகம் தனது 45 வது தேசிய தினத்தை கொண்டாடவுள்ளது. இந்தக் கொண்டாடங்களின் தங்களின் பங்களிப்பாக அமீரகத்தின் விமான நி...
எதிர்வரும் டிசம்பர் 2 அமீரகம் தனது 45 வது தேசிய தினத்தை கொண்டாடவுள்ளது. இந்தக் கொண்டாடங்களின் தங்களின் பங்களிப்பாக அமீரகத்தின் விமான நிறுவனங்களான எமிரேட்ஸ் மற்றும் எதிஹாத் விமான நிறுவனங்கள் கட்டண சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளன.

இன்று முதல் 10 தினங்களுக்கு மட்டுமே அமலில் இருக்கும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் கட்டண சலுகையை பயன்படுத்தி எகனாமி மற்றும் பிஸ்னஸ் வகுப்புக்களில் வாங்கும் டிக்கெட்டுகளை கொண்டு 2016 டிசம்பர் 1 ஆம் தேதி முதல் 2017 ஜூன் 15க்குள் பறக்கலாம்.

எமிரேட்ஸ் விமானத்தில் துபையிலிருந்து பயணிக்க எகனாமிக் வகுப்பில் ரிட்டர்ன் கட்டண சலுகையுள்ள தடங்கள்:

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய EXPRESS NEWS (Like page) பக்கத்தை LIKED செய்து இணைந்திருங்கள்... - Muslim Express News 24x7      

 
சென்னை-கொச்சி – 920 திர்ஹம்
மும்பை – 850 திர்ஹம்
டெல்லி – 930 திர்ஹம்
மஸ்கட் - 700 திர்ஹம்
ஏதென்ஸ் - 1,820 திர்ஹம்
சிங்கப்பூர் - 1,620 திர்ஹம்
லண்டன் - 2,150 திர்ஹம்
செபுகிளார்க்மணிலா – 1,710 திர்ஹம்
நியூ யார்க் - 3,330 திர்ஹம்
மாஸ்கோ – 1,950 திர்ஹம்
கராச்சி – 910 திர்ஹம்
அம்மான் - 990 திர்ஹம்
மெல்போர்ன் - 3,890 திர்ஹம்
பேங்காக் - 1,790 திர்ஹம்
குவைத் - 680 திர்ஹம்
கோலாலம்பூர் - 1,480 திர்ஹம்
இஸ்தான்பூல் - 1,520 திர்ஹம்
போஸ்டன் - 3,830 திர்ஹம்
தோஹா – 680 திர்ஹம்
நைரோபி – 1,160 திர்ஹம்

எதிஹாத் விமான நிறுவனம் 45 தடங்களில் 45% கழிவுடன் எகனாமி மற்றும் பிஸ்னஸ் வகுப்புக்களில் சலுகை கட்டணத்தில் பயணம் செய்யும் வாய்ப்பினை வழங்கியுள்ளது.

டிசம்பர் 2 ஆம் தேதியுடன் முடிவடையும் இந்த சிறப்பு சலுகையின் கீழ் டிக்கெட் எடுப்பவர்கள் 2017 ஜூன் 10 ஆம் தேதி வரை பயணம் செய்யலாம். எனினும் நியூ யார்க், தாய்லாந்து, இந்தோனேஷியா மற்றும் இந்தியாவுக்கு பொருந்தாது என்றாலும் மும்பை செல்ல குறைந்த கட்டணமாக 734 திர்ஹம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எதிஹாத் டிக்கெட் சலுகை குறித்து மேலும் விபரங்கள் அறிய இந்த சுட்டிக்குள் செல்லவும்:

http://flights.etihad.com/en-ae/flights-from-united-arab-emirates

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top