Mohammed Farook Mohammed Farook Author
Title: சாம்சங் கேலக்ஸியை தொடர்ந்து இந்த மொபைல்களும் வெடிக்கின்றன - உஷார்!!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
ரிலையன்ஸ் ஜியோ இணைப்புடன் விற்கப்படும் லைப் ஃபோன் வெடித்ததாக ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் ஒருவர் புகைப்படத்துடன் குற்றம்சாட்டியிருப...
ரிலையன்ஸ் ஜியோ இணைப்புடன் விற்கப்படும் லைப் ஃபோன் வெடித்ததாக ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் ஒருவர் புகைப்படத்துடன் குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜியோ சிம் விற்பனையில் புதிய புரட்சியை ஏற்படுத்திய ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த மாதம் ஜியோ லைப் என்னும் ஸ்மார்ட் போனையும் சந்தையில் அறிமுகப்படுத்தியது.

இந்த நிலையில் தன்னுடைய ஜியோ லைப் போன் வெடித்து சிதறியதாக ட்விட்டர் சமூக வலைதளத்தில் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தன்வீர் சாதிக் என்னும் நபர், தனது ஜியோ லைப் போன் திடீரென வெடித்துத் தீப்பற்றி எரிந்ததில் தானும் குடும்பத்தினரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக புகைப்படத்துடன் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

இதைதொடர்ந்து, இந்த விடயத்தில் விசாரணை மேற்கொண்டு வருவதாக லைப் போன்களை விற்பனை செய்யும் ரிலையன்ஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top