Mohammed Farook Mohammed Farook Author
Title: வி.களத்தூரில் இன்று வயதானோர்களுக்கான மருத்துவ (ம) மனநல ஆலோசனை முகாம் நடைப்பெற்றன! - ஃபோட்டோ
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
வி.களத்தூரில் இன்று காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை ஜாமிஆ பள்ளிவாசல் கீழ்தளத்தில் வயதானோர்களுக்கான மருத்துவம் மற்றும் மனநல ஆலோசனை ம...
வி.களத்தூரில் இன்று காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை ஜாமிஆ பள்ளிவாசல் கீழ்தளத்தில் வயதானோர்களுக்கான மருத்துவம் மற்றும் மனநல ஆலோசனை முகாம் நடைப்பெற்றன

இந்த முகாமை வி.களத்தூர் சுன்னத் வல் ஜமாத் மற்றும் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை இணைந்து நடத்தியது. இந்த வயதானோர்களுக்கான மருத்துவம் மற்றும் மனநல ஆலோசனை முகாம் ஏற்பாடு இந்திய முஸ்லிம் நல அறக்கட்டளை (IMCT) செய்தது.

இந்த சிறப்பு முகாமில் வி.களத்தூர் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் மருந்துவர்கள் கலந்து கொண்டனர். நமதூரில் உள்ள வயதானோர்கள் 120க்கு அதிகமாக இந்த இலவசமாக வயதானோர்களுக்கான மருத்துவம் மற்றும் மனநல ஆலோசனை முகாமில் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top