காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: ஷரியா சட்டம் வேண்டுமென்றால் சவுதி அரேபியா செல்லுங்கள் - பொதுபல சேனா
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
ஷரியா சட்டம் தொடர்பாக பேசும் முஸ்லிம்களை சவுதி அரேபியாவிற்கு அனுப்ப வேண்டும் என்று பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார த...
ஷரியா சட்டம் தொடர்பாக பேசும் முஸ்லிம்களை சவுதி அரேபியாவிற்கு அனுப்ப வேண்டும் என்று பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேர் தெரிவித்துள்ளார்.

இலங்கை தலை நகர் கொழும்புவில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய ஞானசாரா இதனை தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, எதிர்வரும் நாட்களில் ஷரியா சட்டம் தொடர்பாக போராட்டம் நடத்தப்போவதாக தெள்கீத் ஜமாத் என்ற அமைப்பு முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க FB-PAGEயை லைக் செய்யவும் - Muslim Express News 24x7
 
எனினும் இதற்கு எதிராக நாட்டில் உள்ள சிங்கள இளைஞர்கள் அனைவரும் ஒன்றினைந்து செயல்பட வேண்டும். முஸ்லிம்கள் ஷரியா சட்டம் தொடர்பாக  பேசவேண்டுமானால் சவுதி அரேபியாவிற்கு செல்லுங்கள். ஷரியா சட்டம் பற்றி இங்கு பேச வேண்டாம்.

இந்த நாட்டில் பைத்தியக்கார சட்டமா இருக்கின்றது? வடக்கு மாகாணங்களில் காவல்துறையினர் அடி வாங்குகின்றனர். ஆனால் சிங்கள இளைஞர்களிடம் சட்டம் பேசுகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top