"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
12/11/16

சமூக வலைதளங்களில் முன்னணி வகிக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது Animated GIFs அனுப்பும் வசதி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த வசதியானது iOS மற்றும் ஆண்ட்ராய்ட் போன்களில் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளது.

நாம் நமது நண்பர்களுடன் வாட்ஸ் அப்பில் மெசேஜ் மூலம் உரையாடும் போது அதில் இந்த Animated GIFsயை இணைத்து கொள்ளலாம் மற்றும் நாம் ஒரு வீடியோவை எடுத்து அதை 7 நொடிகளில் Animated GIFs ஆக கன்வெர்ட் செய்து மற்றவர்களுக்கு அனுப்பலாம்.

 


பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க FB-PAGEயை லைக் செய்யவும் - Muslim Express News 24x7

 எப்படி அனுப்புவது?

முதலில் நாம் யாருக்கு மெசேஜ் அனுப்ப நினைக்கிறோமோ அவர்களுடனான உரையாடல் தளத்தை தொடங்க வேண்டும்.
பின்னர் எப்போதும் நாம் மீடியாவை இணைக்க பயன்படுத்தும் ‘ ’ யை கிளிக் செய்து பின்னர் புகைப்படம் மற்றும் வீடியோ கேலரியை செலக்ட் செய்ய வேண்டும்.

இப்போது எல்லா புகைப்படம் மற்றும் வீடியோ நம் முன்னர் உள்ள செல்போனில் தெரியும்.

உடனே GIFs தலைப்புடன் Search ஐகானை பட்டனை அழுத்தி நாம் எந்த எதை நம் நண்பர்களுக்கு அனுப்ப நினைக்கிறோமோ அதை கிளிக் மற்றும் Attach செய்து அனுப்பலாம்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.