"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
11/11/16

நாட்டு மக்களின் ஆரோக்கியம் பற்றிய விழிப்பற்ற நிலையிலும், அடிப்படை சுகாதாரம் பற்றிய அக்கறை இல்லா நிலையிலும் அரசுத்துறைகளும், அதிகாரிகளும் இருந்து கொண்டிருக்கும் இச்சூழலில் ஒவ்வொரு தனிமனிதனும் தன்னையும் வளப்படுத்தி, பலப்படுத்தி பாதுகாத்திடவும், அதன் மூலம் சமூகத்தையும், தேசத்தையும், பாதுகாத்திடவும் சிந்தனைகளை ஏற்படுத்திட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வருடந்தோறும் தேசம் தழுவிய அளவிலே விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நடத்தும் “ஆரோக்கியமான மக்கள் வளமையான தேசம்” என்ற முழக்கத்துடன் இப்பிரச்சாரம் நவம்பர் 15 முதல் 30 வரை உடல் ஆரோக்கியம்,உடற்பயிற்சியில்அவசியம் ,சுகாதாரம் பேனுதல்களை வலியுறுத்தும் விதமாக வி.களத்தூரில் கீழ்க்கண்ட தேதிகளில் நடைபெறுகிறது.

யோகா,
சிலம்பு பயிற்சி :
யோகா,
சிலம்பு பயிற்சி முகாம் 15.11.2016 அன்று யோகா மற்றும் சிலம்பு செய்யும் முறை மாலை 5.00 மணியளவில் வி.களத்தூர் பள்ளிவாசல் தெருவில் நடைபெறுகிறது.

வாலிபால் போட்டி :
வாலிபால் போட்டி 19.11.2016 அன்று காலை 9.00 மணியளவில் மில்லத்நகரில் நடைபெறுகிறது.


சிறுவர்கள் விளையாட்டு போட்டி :
சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டி 20.11.2016 அன்று காலை 9.00 மணியளவில் வி.களத்தூர் ப
ள்ளிவாசல் தெருவில் நடைபெறுகிறது.

தெருமுனைக் கூட்டம்:
இப்பிரச்சாரத்தின் இறுதியாக பரிசளிப்பு நிகழ்ச்சி 27.11.2016 அன்று மாலை 5.00 மணியளவில் வி.களத்தூர் நடுத்தெரு கெளசர் பானு திடலில் நடைபெறுகிறது.


இவ்விளையாட்டில் கலந்து கொள்பவர்கள் முன்பதிவு செய்து
கொள்ளவும்.

உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறது..

 - பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா வி.களத்தூர்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.