"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
20/11/16

கேரளாவில் சில நாட்களுக்கு முன்பு டைம்ஸ் ஆஃப் இந்தியா பேப்பரில் வந்த புகைப்படம் இது. இப்போது செம வைரல். ஏன் என கணிக்க முடிகிறதா? ஒரு க்யூ ஏ.டி.எம்முக்கும், ஒரு க்யூ மதுக்கடைக்கும் நிற்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய EXPRESS NEWS (Like page) பக்கத்தை LIKED செய்து இணைந்திருங்கள்... - Muslim Express News 24x7 

ஏ.டி.எம்முக்கான க்யூவில் வேட்டியை இறக்கி கட்டியுள்ளார்கள். மதுக்கடைக்கான க்யூவில் வேட்டியை மடித்துக் கட்டியுள்ளார்கள். இந்தப் புகைப்படத்தை கேரளாவில் கோழிக்கோடு ஆட்சியர் பிரசாந்த் நாயர் ஃபேஸ்புக்கில் பகிர, இன்னும் வைரலாகிவிட்டது.
Times of India

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.