காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: படுக்கையில் இதை செய்யும் பெண்களுக்கு பயங்கர ஆபத்தாம்..
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
தற்போதைய விஞ்ஞான உலகில் செல்போன் என்பது நமது உடல் உறுப்புகளில் ஒன்றாகிவிட்டது. படுக்கும்போதும் செல்போனை பக்கத்தில் வைத்து படுப்பது கி...
தற்போதைய விஞ்ஞான உலகில் செல்போன் என்பது நமது உடல் உறுப்புகளில் ஒன்றாகிவிட்டது. படுக்கும்போதும் செல்போனை பக்கத்தில் வைத்து படுப்பது கிட்டத்தட்ட எல்லோருக்கும் ஒரு பழக்கமாகிவிட்டது.

இந்நிலையில் படுக்கையில் வெகுநேரம் படுத்துக்கொண்டே செல்போனை நோண்டுவது, தூங்கும்போது அருகில் செல்போன் வைத்திருப்பது ஆகியவை உடல்நலத்திற்கு பயங்கர தீங்கானது என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

குறிப்பாக பெண்கள் அதிலும் குறிப்பாக கருவுற்ற பெண்கள் படுக்கையில் செல்போன்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

பெண்கள் செல்போனால் தங்கள்து தூக்கத்தை இழப்பதாகவும் இதன் காரணமாக பல புதுப்புது வியாதிகள் அவர்களுக்கு ஏற்படுவதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top