காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: டிசம்பர் 6 ஆம் தேதி முஸ்லிம்கள் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
அயோத்தியில் உள்ள இஸ்லாமியர்களின் பாபர் மஸ்ஜிதை காவிகள் டிசம்பர் 6 அன்று இடித்து நொறுக்கின்ர். இந்த கொடூர சம்பவத்தை கண்டித்தும், அதே இட...
அயோத்தியில் உள்ள இஸ்லாமியர்களின் பாபர் மஸ்ஜிதை காவிகள் டிசம்பர் 6 அன்று இடித்து நொறுக்கின்ர். இந்த கொடூர சம்பவத்தை கண்டித்தும், அதே இடத்தில் பாபர் மஸ்ஜிதை கட்டுவதற்கு வலியுறுத்தியும், ?’வருடா வருடம் டிசம்பர் 6ம் தேதி போராட்டம் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய EXPRESS NEWS (Like page) பக்கத்தை LIKED செய்து இணைந்திருங்கள்... - Muslim Express News 24x7    

இந்த நிலையில் இந்த ஆண்டு போராட்டத்தை நடத்த தனி நீதிபதி தடை உத்தரவை உத்தரவை பிறப்பித்தார். இந்நிலையில் இந்த தடையை ரத்து பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த சாகுல் ஹமீது உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் போராட்டத்தை நடத்தலாம் என்று உத்தரவு பிறப்பித்த்துள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top