"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
20/11/16

வி.களத்தூரில் தமுமுக சார்பாக டிசம்பர்-6 சுவர் பிரச்சாரம் செய்யப்பட்டது! 

1992 டிசம்பர் - 6 யில் தான் பாபர் மசூதி இந்தியாவில் இடிக்கப்பட்ட நாள் அதனை இஸ்லாமியர்கள் கருப்பு தினமாக கருதுவர்கள். அதன் அடிப்படையில் வி.களத்தூர் தமுமுக கிளை சார்பாக டிசம்பர் -6 பற்றி சுவர் விளம்பரம் செய்து மக்களை அழைக்கிறது. தமுமுக

வி.களத்தூர் பகுதியில் நேற்று சுவர் பிரச்சாரம் செய்யத ஒரு பகுதி புகைப்படம்


மேலும் விபரங்களுக்கு -
அபு - 9626904913
இப்ராஹிம் - 7845164236
 
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய EXPRESS NEWS (Like page) பக்கத்தை LIKED செய்து இணைந்திருங்கள்... - Muslim Express News 24x7 
 

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.