Mohammed Farook Mohammed Farook Author
Title: வி.களத்தூரில் தமுமுக சார்பாக டிசம்பர்-6 சுவர் பிரச்சாரம் செய்ய வெள்ளை நிறம் அடிக்கும் பணி!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
1992 டிசம்பர் - 6 யில் தான் பாபர் மசூதி இந்தியாவில்  இடிக்கப்பட்ட நாள் அதனை இஸ்லாமியர்கள் கருப்பு தினமாக கருதுவர்கள். அதன் அடிப்படையில் வ...
1992 டிசம்பர் - 6 யில் தான் பாபர் மசூதி இந்தியாவில்  இடிக்கப்பட்ட நாள் அதனை இஸ்லாமியர்கள் கருப்பு தினமாக கருதுவர்கள்.

அதன் அடிப்படையில் வி.களத்தூர் தமுமுக கிளை சார்பாக டிசம்பர் -6 பற்றி சுவர் விளம்பரம் செய்ய வி.களத்தூர் பகுதியில் நேற்று முன்தினம் வெள்ளை நிறம் அடிக்கும் பணி நடைப்பெற்றது.
 
 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top