"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
17/11/16

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசின் அதிரடி அறிவிப்பால் அதிர்ச்சியில் ஆழ்ந்த மக்கள், அதனை விட்டு வெளியே வருவதற்குள் 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளும் செல்லாது என்ற தகவல் வெளியான மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

50 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறும் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என காட்டுத்தீ போல் தகவல்கள் வெளியாகின.

இது உண்மையான தகவலா? அல்லது வதந்தியா? என்ற சந்தேகத்தில் மக்கள் விழிபிதுங்கி கொண்டிருந்த நிலையில் மத்திய அரசு தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது.

100 மற்றும் 50 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் எந்தவித யோசனையும் அரசிடம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இது அடிப்படை ஆதாரமற்ற வதந்தி என்றும், 500 மற்றும் 1,00 ரூபாயைத் தவிர மற்ற ரூபாய் நோட்டுகளைத் திரும்பப்பெறும் எண்ணமில்லை என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.