vkrnajur vkrnajur Author
Title: ரூ.500, 1,000 நோட்டுகள் செல்லாது: பிரதமர் மோடி அறிவிப்பு !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
ரூ.500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் இன்று (நவம்பர் 8) நள்ளிரவு 12 மணி முதல் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ...

Modi
ரூ.500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் இன்று (நவம்பர் 8) நள்ளிரவு 12 மணி முதல் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
நாட்டுமக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் நவம்பர் 10 முதல் டிசம்பர் 30 வரை மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளார். மேலும், நவம்பர் 9 மற்றும் நவம்பர் 10 ஆகிய தேதிகளில் ஏடிஎம் மையங்கள் செயல்படாது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top