"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
30/11/16

வாடிக்கையாளர் சேவையில் சிறந்து விளங்கும் நிறுவனங்களை நிறுவகிப்பவர்களுக்கு உலக அளவில் வழங்கபடும் விருது தான் Stevie2016 ஆண்டிற்கான இந்த விருதை சவுதியை சார்ந்த சகோதிரி நுஹா யுசுப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

உலக அளவில் ஆஸ்கர் விருதுக்கு இணையாக கருத படகின்ற இந்த விருதை ஒரு இஸ்லாமிய சகோதிரி பெற்றிருப்பது பலரையும் வியக்க வைத்திருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய EXPRESS NEWS (Like page) பக்கத்தை LIKED செய்து இணைந்திருங்கள்... - Muslim Express News 24x7    

சவுதி அரேபியாவில் சேவை நிறுவனங்களையும் தொழில் நிறுவனங்களையும் நடத்திவரும் அவர் உலக அளவில் அந்த விருதுக்காக போட்டி போட்ட உலகின் முக்கிய 50 நாடுகளை சார்ந்த 500 போட்டியாளர்களுக்கு மத்தியில் இருந்து நுஹா யுசுப் இந்த விருதுக்காக தேர்வு செய்யபட்டார்.

இது பற்றி அவர் குறிப்பிடும் போது எனது மார்க்கமும் எனது நாடும் தந்த ஊக்கமே என்னை இந்த உயர்ந்த இடத்தில் கொண்டு நிறுத்தியிருக்கிறது. நான் மேலும் சிறப்பான முறையில் எனது சேவைகளை செய்ய முயற்ச்சிப்பேன் என்றும் அவர் கூறினார்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.